வெண்ணுமலையப்பர் திருக்கோயில்
வெண்ணுமலையப்பர் திருக்கோயில்
திருமணத்தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும் குழந்தை பாக்கியம் பெறவும், திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது.
Visits: 11
Total: 83086
Categories: Shiva