பிட்டாபுரத்து அம்மன் கோயில்
பிட்டாபுரத்து அம்மன் கோயில் (திருநெல்வேலி)
குழந்தைபாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் இத்தலத்தை சுற்றி வருகிறார்கள். பிறந்த குழந்தைகளை கூட இத்தலத்திற்குள் கொண்டு வரலாம்.
ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறார்.
Visits: 17
Total: 83089
Categories: Amman