நாகேஸ்வரர் கோயில்

கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம, கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.

இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார், இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் பொது பால் நீல நிறத்தில் மாறுகிறது.

Visits: 26
Total: 83116

Categories:   Shiva

Comments