திருவானேஸ்வர் திருக்கோயில் (பூரட்டாதி நட்சத்திர தலம்)

திருவானேஸ்வர் திருக்கோயில் (பூரட்டாதி நட்சத்திர தலம்)

தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது

புரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது தலம்.

Visits: 29
Total: 83122

Categories:   Uncategorized

Comments