சுப்ரமணியசுவாமி கோயில்

மூலவர் : சுப்ரமணியசுவாமி

அம்மன் : அமிர்தவல்லி, சுந்தரவல்லி

இருப்பிடம் : ஈரோடு – பழனி சாலையில் சென்னி மலையில் கோயில் உள்ளது.

பிரார்த்தனை : இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கை கூடுகிறது தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தளங்களில் முக்கியமானது.

சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம். மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாலைகள் மூலம் கொண்டு வரப்படும்.

Visits: 134
Total: 83036

Categories:   Muruga

Comments