சுகவனேஸ்வரர் திருக்கோயில்
சேலம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது
இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு மலை, தேங்காய், பழம், கடலை சர்க்கரை வைத்து அரச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அனைத்து நோய்களும் குணமாகும்
மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும் முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது.
Visits: 333
Total: 83071
Categories: Shiva