கோவர்த்தநேசன் திருக்கோயில்

கோவர்த்தநேசன் திருக்கோயில்

உத்திரபிரதேசம் – மதுரா மாவட்டம் மதுரா என்ற ஊரில் அமைந்துள்ளது .

செய்த பாவம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கிருஷ்ணருக்கும், பாமாவுக்கும் அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

Visits: 22
Total: 83127

Categories:   Shiva

Comments