குச்சனூர் சனீஸ்வர
சனீஸ்வர பகவான் பல கோயில்களில் இடம் பெற்றிருக்கிறார். சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றித் தனக்கென ஒரு கோயில் கொண்டுள்ள இடம் குச்சனூர். சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது.
Visits: 24
Total: 83090
Categories: Navagraha