ஓம்காரேஸ்வரர் திருக்கோயில்
ஓம்காரேஸ்வரர் திருக்கோயில்
மத்தியபிரதேசம் – மாந்தாதா மாவட்டம் மேற்கு நிமாட் என்ற ஊரில் அமைந்துள்ளது .
இத்தலத்தில் வழிபட்டால் செல்வம் பெருகும், மோட்சம் கிடைக்கும். பிரவிப் பிணி நீங்கும். நர்மதையில் நிராடினால் பாவம் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும்.
Visits: 11
Total: 83128
Categories: Shiva