ஆஞ்சநேயர் திருக்கோயில்
ஆஞ்சநேயர் திருக்கோயில்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் அமைந்துள்ளது .
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கடத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.
Visits: 125
Total: 83067
Categories: Hanuman