அக்னீஸ்வரர் கோயில்

மூலவர் :
அக்னீஸ்வரர்

அம்மன் :
கற்பகாம்பாள்

கும்பகோணம் அருகில் கஞ்சனூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

நவக்கிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளது

Visits: 30
Total: 83117

Categories:   Shiva

Comments