அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால், பிரகாசமாக எரியும் அதிசயம்

நூரோந்து சாமிமலை ஓசூரில் இருந்து அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில்.

இங்கு உள்ள சிவன் ஒரு சித்தரால் வழிபடபட்டதாகும். இங்குதான் அந்த அதிசயத்தை நம் கண்களால் பார்த்து பரவசமடைந்தோம். விளக்கு ஏற்ற எண்ணைக்கு பதில் வெறும் இளநீர் தண்ணீர் உபயோகப் படுத்தி தீபம் ஏற்ற ஆச்சர்யமாக இருந்தது.

Visits: 170
Total: 83058

Categories:   Shiva

Comments