திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பெண்கள் நல்ல கணவன் கிடைக்க இத்தலத்து அம்மனை வழிபடுகின்றனர். இத்தலத்து அம்மன் கண்ணகி அம்சமாக உள்ளார்.
சேலம் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு மலை, தேங்காய், பழம், கடலை சர்க்கரை வைத்து அரச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அனைத்து…